AMMA
![](https://eluthu.com/images/loading.gif)
பிறப்பின் ரகசியம்
அன்பின் அவதாரம்
ஆசையின் ஆழ்கடல்
இன்பத்தின் எதிரொலி
இன்னிசையின் மென்மை
கண்ணின் விருந்து
காதின் சின்னம்
கவிதையின் மொழி
கற்பனையின் காவியம்
கவியின் சிந்தனை
அறிவின் அலை
த்ன்னம்பிகையின் தீபம்
துன்பத்தின் இன்பம்
மன்னிப்பின் இறக்கம்
மழையின் சாரல்
வசந்தத்தின் ஆரம்பம்
வார்த்தையின் சுவை
மனிதரின் மகத்துவம்
மண்ணின் மாணிக்கம்
பெண்ணாய் தோன்றியவள் ...