ஆரோ தடுப்பார் அதை
ஆரோ தடுப்பார் அதை ?
****************************************
நீராய்ச் சுரந்தூற்று நீர்ப்புனலாய் நீண்டுபின்
அருவியாய்த் தவழ்ந்து ஆறாய்விரிந் தோடிநிறை
காரார் கடலாய்ப் படரும் பிறப்பெலாம்
ஆரோ தடுப்பார் கூறு !