மாறாப்பிறவி மலமறுத்தல் மாளா சுகம்
மாறாப் பிறவி மலமறுத்தல் மாளா சுகம்
***************************************************************
குடல்விட்டுப் போகும் மலம்போல் ஓர்நாள்
உடல்விட்டுப் போகும் உயிரும் -- உடலில்
மலம்போதல் மாசுகமே மாறாப் பிறவி
மலமறுத்தல் மாளா சுகம் !