ஓய்வின் நகைச்சுவை 75 கேபினெட்டில் இடம்
நண்பர்: என்ன ஒய் நம்பவே முடியலே. கேபினெட்லே உமக்கு இடம் கிடைச்சுடுத்தா? எலெக்ஷனிலே நிக்கலே எப்படி? எந்த டிபார்ட்மென்ட்?
இவர்: நீர் வேற! வீட்டுக்காரி துணி வைக்கிற கேபினட்லே ஓரமா என் துணி வைக்க கொஞ்சம் இடம் கிடைச்சிருக்குனு சொல்ல வந்தேன். டிபார்ட்மென்ட்……….. துவச்சபின் மடிச்சிவக்கிரதுதான்
நண்பர்: ரெட்டீர் ஆகி 4 வருஷம் ஆச்சிலே இனி புது புது பதவி தானே வரும் பாரும் நம்ம போல எஸ்பிரிஎன்ஸ் ஆளு இருக்கிறது எவ்வளவு ஹெல்ப் தெரியுமா?