செம கடி ஜோக்ஸ்

😁😁😁😁😁😁😁😁😁😁😁

*கடி ஜோக்ஸ்*


*கவிஞர் கவிதை ரசிகன்*

😆😆😆😆😆😆😆😆😆😆😆
நபர்1
என்னடா அவள நைட்டி டிரஸ்லேயே கூட்டி வந்திருக்க?

நபர் 2 நாங்க நைட்டுதானே
ஓடி வந்தோம்.....

😅😅😅😅😅😅😅😅😅😅😅

நபர்1: உங்கல பாத்தா
டாக்டர் மாதரி
தெரியலையே?

நபர்2: பாத்தா தெரியாது
பாக்க..பாக்க தெரியும்..

நபர்1: ???.????

😀😀😀😀😀😀😀😀😀😀😀
டாகடர்: யாண்டா உஙக தாத்தாவோட
இடுப்ப உடைச்ச?

பையன்:
டீச்சர்தான்
சொன்னாங் .."ஐந்தில்
வளையாதது ஐம்பதில்
வளையாது" என்று அதுதான வளைச்சி பார்த்தேன்...

😁😁😁😁😁😁😁😁😆😆😁

பெண்: காதலியா வரட்டுமா
மனைவியா வரட்டுமா
காலேஜ் பயனுக்கு
எதுதான் புடிக்குமோ...?

ஆண்: காதலியும் வேண்டாண்டி
மனைவியும் வேண்டாண்டி
சைட்டிச்சு சந்தோஷமா
இருக்கேன் அதுக்கு நியும்
வேட்டுவைக்கிற நியாயமா?

😄😄😄😄😄😄😄😄😄😄😄

பழமொழி:

கூழானாலும்
குளித்துக் குடி...

புது மொழி:

பிகரே ஆனாலும்
பிரண்சோட சைட் அடி....


😆😆😆😆😆😆😆😆😆😆😆

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (21-Dec-18, 5:31 pm)
பார்வை : 104

சிறந்த நகைச்சுவைகள்

மேலே