விவேகக் காதல்

விவேகக் காதல்
***************************************

தேகமது தேய்ந்தாலும் காதல் தேயலாகாது
வேகமது குறையாது விவேகத்தோடு காதலுற
ஏகமாய் இனித்திடும் அக்காதல் என்றென்றும்
யோகமே இல்வாழ்வில் சத்தியம் சத்தியமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Dec-18, 6:53 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 88

மேலே