ஞானமா

எப்போதும் சிரிப்புதான்
இன்பத்திலும் துன்பத்திலும்,
ஞானம் பிறந்திருக்கிறதோ-
வண்ண மலர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Dec-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே