காதல் சச்சரவில் - - - - -
காதல் சச்சரவில் - - -
***************************************************
அச்சம்தனை உதிர்த்துவிட்டு சாலையோரச் சல்லாபம் ,
எச்சில்பட முத்தங்கள் மாறிமாறி தோளணைப்பு,
பிச்சி இடும் கூந்தலாலே மூடிக்கொண்டு முகச்சேர்ப்பு,
கச்சைநிலை அறியாது கட்சிகட்டும் உடலுரசல் ,
உச்சிவருடி இச்சுஇச்சு விரல்கோர்த்து கிளிப்பேச்சு ,
குச்சுஒன்று கண்ணில்பட அதனுள்ளே உல்லாசம் ,
கூச்சமற்ற முனகலிடை ஆணும்பெண்ணும் சங்கமம் !
இச்சையது அடங்கிவிட மோகநிலை கரைந்துவிட
எச்சமிட்ட சச்சரவு உச்சநிலை அடைந்துவிட -- இச்
சச்சரவுக் காதல் மீண்டெழுந்த்து உயிர்பெறுமோ ?