உனக்கான கவிதைகள்

உண்டிக்கு வழியின்றி
உண்டியலில் சேகரித்த
சில்லறைக் காசுகள்
உனக்கான கவிதைகள்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (21-Dec-18, 6:08 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 585

மேலே