மறக்கமுடியாதுமறைக்கவும் கூட

மெய் வெல்லும் வாழ்க்கை ,
பொய் என்று உணர்ந்தேன்....
நீ என் மனம் வென்ற பின்...
மெய்யாய் நீ வரும் முன்
பொய்யாகி விடும்
என் வாழ்க்கை ......
மறக்கலாம் என்றால்
மறைக்கக்கூட
இயலாமல் நான்...,

எழுதியவர் : sana (21-Dec-18, 8:09 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 113

மேலே