ஓய்வின் நகைச்சுவை 76 வாழை இலை

மனைவி : ஏன்னா என்ன இது! வாரம் ஒரு நாள் வாழை இலை சாப்பிடுவது நல்லதுன்னு போட்டிருக்கு?
கணவன்: ஏண்டி மாட்டோட குரூப்பிலேயும் சேர்ந்து இருக்கியா என்ன?
மனைவி: சாரி சாரி வாரம் ஒரு நாள் வாழை இலையிலே சாப்பிடணுமுன்னு போட்டி ருக்கு. நான் தான் சரியா பார்க்கலே
கணவன்: இந்த ரேட்லே போனா கடைசில அப்படித்தான்