அபத்தம்
சக தோழர்கள் : டீலீப் ..கல்யாண பருசா என்ன வேணும் சொல்லுடா ......
வருங்கால மாப்பிள்ளை :என்னோட கல்யாண செலவெல்லாம் கட்டிடுங்கடா ....அது போதும் எனக்கு !
_______________________________________________________________________________________________________
தோழியின் தகப்பனார் : என்னோட மகள் ...உங்களோட நல்ல சிநேகிதியாம்ம .......
சக மாணவர்கள் : உங்க மகளுக்கு அன்பு மணின்னு பேரவெச்ச நீங்க இப்படி கேட்கலாமா ......
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொழிலாளி :....... இன்னும் அரை மணி நேரத்தில பேஸல் சரக்கு வந்திடுமா ....வந்தா வீட்டுக்கு கொண்டுவரவா சார் ..முதலாளி : நீ மொத்தல ரெண்டு பைன்ட அடிச்சு பாரு ..போத ஏற்லனா ..கொண்டுவராத ..வீட்டுகாரிக்கு ஒத்துக்காது !
______________________________________________________________________________________________________________
நாட்டாமை : அடுத்த ஆறு மாசத்துக்கு நம்ம ஊரு பக்கம் நெலபுலங்க வேல ஏறப்போது .........
வில்லேஜ் ஆபிசர் : அடுத்த கிராம ஆளுங்ககிட்ட ... நீதான் பொரளி கெலப்பிவுட்டதா கேள்வி பட்டன் ....இந்த
விஸயத்ல .. நீ பலே கில்லாடி .........................
நாட்டாமை ; ஏல்லா உங்ககிட்ட கத்துகிட்டது தான .சார் ....!
_____________________________________________________________________________________________________
பிச்சைகாரன் : பெரியவரே ....வீடு வா வானு து ..காடு போ போனுது ....... எனக்கு ஏன் இந்த நெலம .....
பெரியவர் : பிச்ச எடுக்கர ஒனக்கு வேர எப்படி சொல்லனும் ........