அவள்

வாழ்வின் முதல் தேவதை இவள்...

அடங்கி போகிறேன் உன் அதட்டலில்...
உன் ஒற்றை புன்னகையில் பட்டுத்தேய்ந்தது அத்துனை வலிகளும்....
மொழியறியா பரிபாஷைகள் உனக்கும் எனக்கும்...

எழுதியவர் : ப்ரியா (23-Dec-18, 3:08 pm)
சேர்த்தது : priya
Tanglish : aval
பார்வை : 228

மேலே