பொண்டாட்டி

உணர்ந் தேன் -பின்
அளந் தேன்-கண்
மகிழ்ந் தேன்-இன்பமுற
இறந் தேன் -என்றும்
வியந் தேன் -அவள்
அன்பால் மலர்ந் தேன்...

எழுதியவர் : சூர்யா. மா (23-Dec-18, 8:44 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 10857

மேலே