கலிகாலம்

ஒருவன்
தன் தாயை
முதியோர் இல்லத்தில்
இறக்கிவிட்டு போகிறான்
அந்த தாய் நினைத்திருந்தால்
கருவிலேயே அவன்
தொப்புள் கொடியை
அறுத்திருக்கலாம்
அல்லவா? அவன்
ஏன் அதை
மறந்து விட்டான்????

எழுதியவர் : kurinchi (26-Aug-11, 2:41 pm)
சேர்த்தது : ஜனனி
பார்வை : 459

மேலே