பயணம் பறக்கிறது...
டிரைவர் இருக்கையில்
அமர்ந்திருப்பதென்னவோ நான் தான் வேகம் கூட்டி பயணத்தை
பட்டைய கிளப்புவதெல்லாம் அந்த சன்னலோர
ரெட்டசடைக்காரி தான்...
டிரைவர் இருக்கையில்
அமர்ந்திருப்பதென்னவோ நான் தான் வேகம் கூட்டி பயணத்தை
பட்டைய கிளப்புவதெல்லாம் அந்த சன்னலோர
ரெட்டசடைக்காரி தான்...