இசைக்குயிலே காதல் பண்பாடு
பாடும் இசைக்குயிலே காதல் பண்பாடு
பூக்கள் இதழ் விரிக்கும் என் புத்தகத்தில் கவி மலரும்
அந்தி வானமும் இன்னும் அழகாய்ச் சிவக்கும்
அந்த வான் நிலவும் வந்து கேட்கும்
இவளும் வந்துவிடுவாள் அதுவரை பாடாயோ
தேன் இனிமை தென்றலில் மிதந்து வர
வானில் பறக்கும் இளவேனில் இசைப்பறவையே !