உன் பெயர்

கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்.
அலை வந்து
அழகா(க்)கிச் சென்றது.

கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (6-Jan-19, 1:34 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : un peyar
பார்வை : 222

மேலே