ஆதரவற்றவர்கள் [அனாதை]

அனாதைகள்
கடவுளின் குழந்தைகளாம்,
என்றால் -
கடவுளுக்கும் செய்ய வேண்டும்
குடும்ப கட்டுப்பாடு!!!!!!!!!!!

எழுதியவர் : சோனி ஜோசப் (27-Aug-11, 10:15 am)
பார்வை : 369

மேலே