சுமையாய்
நாம்தான் சுமை,
சுமப்பது-
தாயும்,
தாய் நாடும்..
தாய்-
வயிற்றில்,
பிறப்புக்கு முன்னே..
தாய் நாடு-
மண்ணில்,
இறப்புக்குப் பின்னே...!
நாம்தான் சுமை,
சுமப்பது-
தாயும்,
தாய் நாடும்..
தாய்-
வயிற்றில்,
பிறப்புக்கு முன்னே..
தாய் நாடு-
மண்ணில்,
இறப்புக்குப் பின்னே...!