துறதிச்டம்

டாக்டர் : இப்ப உங்க ஒடம்பு நல்லா இருக்கனுமே ................................
நோயாளி : பழைய வார்ட்ல இருந்தத விட இப்ப பரவாயில்ல ...ஆனால்...வாஸ்து தான் சரியா அமையல.......
டாக்டர் : வாஸ்து சரியில்லயா .....
நோயாளி : யேன் பெட்ல இருந்து பாருங்க .........ஐ சி யூ தெரியும் உங்களுக்கு ..........

________________________________________________________________________________________________________

வாடிக்கையாளர் : கொடுத்த துணிங்கள யெல்லாத்தயும் கையால சுத்தமா தொவிச்சிட்டீங்களா ........
துணி சலவையாளர் : ஆ...... பண்ணியாச்சு ........முடிஞ்ஜா நீங்க தையகாரங்கிட்ட கொடுத்து கிழிஞ்ஜ
துணியெல்லாதியும் தச்சிக்க வேணும் .......

_-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜேயில் அதிகாரி : முன்னதா நா டிராஸ்பர் ஆன போது சொல்லி அனுப்பன ....நல்ல படியா வேல
செஞ்ஜி போலச்சிக்கனும்னு ................அதுக்குள்ள திரும்பி பிடிப்பட்டு வந்திட்டீங்கள .........
கைதி : சார் நீங்க வேல மாறி இங்கு வந்தது எங்களுக்கு தெரியாது ..........
__________________________________________________________________________________________________________

எழுதியவர் : (11-Jan-19, 8:49 pm)
பார்வை : 27

சிறந்த நகைச்சுவைகள்

மேலே