சொர்க்கம்

நான் வேண்டுமா
சுவனம் வேண்டுமா
என்கிறாய்.
யாராவது
சுவனம் வேண்டுமா
நரகம் வேண்டுமா
என்று கேட்பார்களா?

- கேப்டன் யாசீன்

சுவனம் - சொர்க்கம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (12-Jan-19, 3:23 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : sorkkam
பார்வை : 148

மேலே