பொதுவானது
உன் கைய்யில் சுதந்திரம்
உரிமை உன் கைய்யில்
உன் கைய்யில் தீர்மானம்
முடிவும் உன் கைய்யில்
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்
உன் கைய்யில்
உன் கையில் நிராகரிக்கும்
உரிமையும்
வேண்டும்/வேண்டாம் என்ற
தீர்மானமும் உன் கைய்யில்
உன் கைய்யில்தான் எல்லா
முடிவும்
இது உனக்கானது மட்டும்
என்று
இருமாப்பு கொள்ளாதே
இருபாலருக்கும் இது
பொதுவானது இதை
மறந்துவிடாதே..,