அழகிய கிறுக்கல்

குழந்தை கிறுக்கிய
காகிதத்தில்,
கொஞ்சம்
கோணல் மாணலாயிருந்த
கடவுளுக்கு..

குழந்தை புண்ணியத்தில்
குறையேதுமில்லை.

எழுதியவர் : நிலா ப்ரியன் (13-Jan-19, 7:25 am)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : alakiya kirukal
பார்வை : 115

மேலே