போகிப் பண்டிகை

போகிப்பண்டிகை போயாச்சு /
எரித்த பொருள் எல்லாம் வீனாச்சு/
எறிந்த பொருட்கள் எல்லாம் என்னாச்சு ?
இல்லாத ஏழைகள் அபகரித்தாச்சு /

உள்ளத்துக் குப்பைகளை /
அகற்றவே போகி வந்தாச்சு /
இல்லத்து பொருட்களிலே
நாம் அதைத் தினிச்சாச்சு /
உள்ளத்துத் தூய்மையை மறந்தாச்சு /
பழமை விரோதம் மறந்து
புதிய சண்டை மறந்து
நாளைய நாளை நன்நாளாய்
வரவேற்கவே போகி என்னும்
பண்டிகை உருவாச்சு /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Jan-19, 5:58 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 10
மேலே