பொங்கல் வாழ்த்து

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
உலகத்திற்கு நிம்மதி பொங்க
உழைப்போர்க்கு ஊதியம் பொங்க
நலிவுற்றோற்கு நன்மை பொங்க
நன்மை செய்வோருக்கு செல்வம்
பொங்க
அன்புடையோருக்கு இன்பம் பொங்க
பண்புடையோருக்கு பாசம் பொங்க
இப் பொங்கல் திருநாளில்
எல்லோருக்கும் சந்தோசம் பொங்க
என்னுடைய வாழ்த்துக்கள்