நண்பன்

ஏய் சினபெருஞ்சுவரே உன்னை விட
நீளமானது எதுவும் இல்லை என
கர்வப்படாதே உன்னையும் தாண்டி
போகும் எங்கள் நட்பு!!!

எழுதியவர் : rekharaj (28-Aug-11, 12:35 am)
சேர்த்தது : rekharajkumar
Tanglish : nanban
பார்வை : 323

மேலே