பார்வை

பார்வை,
இது ஒன்று மட்டும்போதுமே
மது போன்று மயங்கவைக்க !!!

உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை பகுதி,
பார்க்கும் பார்வை-மாற்றியமைக்கும் மிகுதி,
அந்த மாற்றம் சிறப்பாயிருப்பின் கூடும் தகுதி
எனவே பார்வையை சீர்செய்-அதுவே வெகுமதி !!!

பார்வை காக்கவும் வேண்டும் மறைக்கவும் வேண்டும்
போர்வை போன்று ஒருசில விஷயங்களை !!!
கோர்வை அன்ன வாழக்கை செல்ல
வேர்வை சிந்த வேலை செய் மானுட உலகமே!!!

எழுதியவர் : ஆசைமணி (27-Aug-11, 10:50 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 278

மேலே