கண்ணீர் சுத்தம்...!!!

உன்னால் கலங்கிய கண்கள்
அணுதினமும் தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது
உன் நினைவு என்னும் கண்ணீரில்...!!!

எழுதியவர் : saranya k (18-Jan-19, 10:36 pm)
சேர்த்தது : சரண்யா தென்றல்
பார்வை : 63

மேலே