நட்பு, காதல்

நானெற்றா வில் கொண்டு
அம்பு எய்தல் இயலாது
ஸ்ருதி சேர்க்கா வீணைக்கொண்டு
இசைதந்திடவும் முடியுமா -அதுபோல
ஈரமில்லா மனத்தான் ஈகையும்
கள்ளமனத்தான் நட்பும்,அன்பில்லா
உள்ளத்துடன் காதல் தேடும் காமுகனும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-19, 2:49 pm)
பார்வை : 124

மேலே