நினைவுகள்

தூக்கமற்ற பின்னிரவுகளின் கடைசி அத்தியாத்தில்
ஊசலாடி கொண்டிருந்தது.
மறந்து சென்ற அவளின்
மறக்க முடியாத நினைவுகள்...

எழுதியவர் : சையது சேக் (19-Jan-19, 4:50 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : ninaivukal
பார்வை : 375

மேலே