புரட்டிப்பார் என்று வசீகரித்த புத்தகத்தை
புதிய அட்டையுடன்
புரட்டிப்பார் என்று வசீகரித்த புத்தகத்தை
புரட்டிப் பார்த்தேன் நூலகத்தில்
எல்லாம் பழைய சரித்திரம்தான்
ஆயினும் கடைசிப்பக்கம் வரை படித்தேன்
காரணம் சொல்லிய விதம்தான் !
புதிய அட்டையுடன்
புரட்டிப்பார் என்று வசீகரித்த புத்தகத்தை
புரட்டிப் பார்த்தேன் நூலகத்தில்
எல்லாம் பழைய சரித்திரம்தான்
ஆயினும் கடைசிப்பக்கம் வரை படித்தேன்
காரணம் சொல்லிய விதம்தான் !