வாச மலர்களுக்கு வாசகனானேன்
பூக்கள் இகழ்கள் திறக்கும்
புது மலர்த்தோட்டத்தில்
புத்தகத்துடன் நுழைந்தேன்
விரிந்தன ரோஜாவும் முல்லையும் மல்லிகையும்
வாச மலர்களுக்கு வாசகனானேன்
புத்தகத்தை மூடி வைத்தேன் !
பூக்கள் இகழ்கள் திறக்கும்
புது மலர்த்தோட்டத்தில்
புத்தகத்துடன் நுழைந்தேன்
விரிந்தன ரோஜாவும் முல்லையும் மல்லிகையும்
வாச மலர்களுக்கு வாசகனானேன்
புத்தகத்தை மூடி வைத்தேன் !