வாசவன் விரும்பிய புன்சிரிப்புப் பண்

கண்ணோடு பிறந்து
கவிதைப் பண்ணோடு இயைந்து
விண்ணோடு உலவும் நிலவோடு கலந்து
மண்மீது நம்மை வாழவைக்கும் புன்சிரிப்புப் பண் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-19, 3:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே