ஹைக்கூ கவிதை

காலைக் கடிக்கமுன்
கையைபலமாகக்கடித்தது
புதுச்செருப்பு
@

நித்தம் போனபோதும்
முகம் சுழிக்கவில்லை
மணிமுள்

@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jan-19, 5:21 pm)
பார்வை : 203

மேலே