மௌன பரிசு

வரைந்தவன் மறைந்தான்

உன் புன்னகையும் அவன்
பெயரும்

நீ இருக்கும் வரை

பிரம்மனாய் அவன்..,

மௌன பரிசா? Mona lisa!

எழுதியவர் : நா.சேகர் (21-Jan-19, 10:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mouna parisu
பார்வை : 126

மேலே