ஏழ்மை

குரலின் வளம்
கைகூடவில்லை வாழ்க்கையில்-
யாசகன்..!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Jan-19, 6:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே