கல்லூரி பூக்கள்

மலர்ந்தமலர்கள்
காற்றை

தூதனுப்பியதோ?

பட்டாம்பூச்சிகள்
படையெடுக்கின்றனவே

கல்லூரிப் பூக்கள்!

எழுதியவர் : நா.சேகர் (24-Jan-19, 10:10 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 508

மேலே