கைக்கூ

நான் கணக்கில் புலி, கணக்கில்
என்னை மிஞ்சிட எவருமில்லை,
கோபப்படமாட்டேன்,
சொல்வதெல்லாம் கேட்பேன்
நான் ஒரு செல்லப் பிள்ளைதான்

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Jan-19, 8:23 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 166

மேலே