இயற்கை எனும்இளைய பேரெழிலி
இயற்கை எனும்இளைய பேரெழிலி காலை
உதயத் தினில்இள வேனில் பொழுதினில்
தாமரையாய் செவ்விதழ் மெல்லத் திறக்கிறாள்
தாவெண்பா நீஎன்கி றாள் !
இயற்கை எனும்இளைய பேரெழிலி காலை
உதயத் தினில்இள வேனில் பொழுதினில்
தாமரையாய் செவ்விதழ் மெல்லத் திறக்கிறாள்
தாவெண்பா நீஎன்கி றாள் !