அம்மா

என் முதல் சிரிப்பையும்,
முதல் அழுகையையும்
ரசித்த முதல் ரசிகை
"அம்மா"


எழுதியவர் : வல்லவன் (28-Jul-10, 4:05 pm)
Tanglish : amma
பார்வை : 655

மேலே