எனவே நீ பூங்குழளி

உன் பெயர் பூங்குழளி
என்றாய்... அதெப்படி?

உன் கூந்தலில் பூவின்
நறுமணம் இருப்பதாலா?

இல்லை...

பூவைப் போல் மிருதுவான
உன் கூந்தலாலா?

காரணம் நான் சொல்லவா ?

பூவிற்கு இதழழகு
பூவைக்கு குழளழகு

உனக்கென்னவோ அது
இரண்டுமே அழகு

எனவே நீ " பூங்குழளி "

எழுதியவர் : ஜெய் ரெட்டி (28-Jan-19, 11:34 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 333

மேலே