எடுப்பு

உண்டு மகிழ்ந்தவர்கள் சொல்வது
நல்ல எடுப்பு !
உயிர் பிரிந்த உடலைப் பார்த்து
உறவினர்கள் கேட்பது
எப்ப எடுப்பு ?

எழுதியவர் : ந.alavudeen (28-Jan-19, 8:24 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 90

மேலே