கேடு உறும் உள்ளம்

கேடு உறும் உள்ளம்
*****************************************

கல்லும் கனியாகும் நல்லிசை பிறந்திடவே
முள்ளும் மலருமாம் திரியுலகப் பார்வையிலே
துள்ளிடும் இளமையில் சாதிமதம் செத்துப்போம் --கெட்ட பய
உள்ளமோ அலைபாயும் ஆசைகள் பல்பெருக !

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Jan-19, 6:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 80

மேலே