மீதி வாழ்க்கைக்கு

இந்த உலகத்தில் பாதியில் தான் வாழ்கின்றோம்
மீதி வாழ்க்கைக்கு ஜாதி எதற்க்கு

வாழ்க்கையில் ஒரு பாதி கல்வி
மறுபாதி ஜாதியா

யார் என்று தெரியாதா ஒருவனிடம் சிரிக்கின்றோம்
இவன் யார் என்று தெரிஞ்சபின்பு அவனை மிதிக்கிறோம்

இது மதியா? விதியா? இல்லை இந்த சமூகம் செய்யும் சதியா ?

எழுதியவர் : வெங்கட் (29-Jan-19, 7:31 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
Tanglish : meethi vaalkkaiku
பார்வை : 301

மேலே