வஞ்சகம்?#கோவம்?#ஆணவம்?# தலைக்கணம்?#

வஞ்சகம்?#கோவம்?#ஆணவம்?# தலைக்கணம்?#
அன்பென்ற வார்த்தை ஆழ்மனதில் இருந்தாலும் வெளிக்கொணர முடியாமல் அணை போடுகின்றது அந்த ஒற்றை வார்த்தை
அளப்பரிய அன்புக்கடலையும் ஆக்ரோசத்தால் அடைக்கும் அந்த ஒற்றை வார்த்தை
ஆங்காங்கே பூக்கும் புன்னகைக்கும் ஆயுளை குறைத்த அந்த ஒற்றை வார்த்தை
-குளித்தலை குமாரராஜா

எழுதியவர் : -குளித்தலை குமாரராஜா (29-Jan-19, 8:39 pm)
சேர்த்தது : குமுதா குமாரராஜா
பார்வை : 46

மேலே