தொல்லைக்கோடுகள்
கூறுபோட்டு பூமியில்
வேறுபாட்டை வைத்தவன்தான்,
படத்தில்
கோடுகள் போட்டு
நாடுகள் என்றுசொல்லி
நமக்குள் பிரிவினைவேர்
நன்றாக ஊன்றவைத்தான்..
தொல்லைக்குக் காரணம்
எல்லைக்கோடுகள்தானே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
