பிறப்பு, இறப்பு
பிறப்பைத் தடுக்கவும் தெரியும்
பிறந்ததை அழிக்கவும் தெரியும்
என்ற இறுமாப்பில் அலையும் மனிதன்....
இறப்பை நிறுத்தவோ இறக்கவோ
செய்தல் முடியாது ஒருபோதும்
என்று தெரிந்தும் , இவை இரண்டிற்கும்
காரணம் ஒருவன் உள்ளான் என்பதை
உணராதிருத்தல் ஏனோ.....