நிராசை

அலைகள் போல ஆசைகள்
ஆர்ப்பரிக்கும் மனம்
கரை ஏறாத படகு நான்...

எழுதியவர் : கே.அமுதா (29-Aug-11, 2:52 pm)
பார்வை : 325

மேலே