காட்சி அருள்வோம்
#காட்சி அருள்வோம்
கண்கள் அகந்தன்னை உணர்த்திடும் கண்ணாடி
அவையில்லாதோர் அலைகிறார் ஒளி தேடி
வெளிச்சமும் இருள்தானே விழியில்லார்க்கு
ஈயலாம் இறந்தபின் காட்சிகளை அவர்க்கு..!
-சொ. சாந்தி-
#காட்சி அருள்வோம்
கண்கள் அகந்தன்னை உணர்த்திடும் கண்ணாடி
அவையில்லாதோர் அலைகிறார் ஒளி தேடி
வெளிச்சமும் இருள்தானே விழியில்லார்க்கு
ஈயலாம் இறந்தபின் காட்சிகளை அவர்க்கு..!
-சொ. சாந்தி-